Tag: இசைவிழா

இசைவிழா..கொண்டாட காத்திருக்கும் சூர்யா!!எங்கனு தெரியுமா..!

நடிகர் சூர்யா நடிப்பில் இந்தாண்டின் முதல் திரைப்படமாக வெளியாக உள்ளம் சூரறைப்போற்று படத்தின் இசைவிழா சென்னை விமானநிலையத்தில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கொரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சூரறைப்போற்று. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் மற்றும் shikya Entertainment இணைந்து படத்தை தயாரித்து உள்ளது. படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, ஜாக்கி ஷ்ராஃப், மோகன் […]

இசைவிழா 4 Min Read
Default Image