King Charles : மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி இங்கிலாந்து ராணியும், தனது தாயுமான எலிசபெத் ராணி காலமான பிறகு, இங்கிலாந்தின் புதிய மன்னராகப் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இவர் பதவியேற்று சுமார் […]
இங்கிலாந்தின் பார்ன்ஸ்யில் உள்ள ஒரு நபர், தனிப்பட்ட கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் செயற்கை கருத்தரிப்புக்கு பண நெருக்கடி காரணமாக தனது துணையை கருவுறச் செய்வதற்காக தனது தந்தையின் விந்தணுவுடன் தனது விந்தணுவை கலந்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் கவுன்சில் அமைப்பு அறிந்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பதனை கண்டறிய தூண்டியது. இந்நிலையில், அந்த நபர் தான் தந்தையா? என்பதை அறிய அவரது டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்தற்கு உத்தரவிட வேண்டும் […]
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரில் விளையாடி முடித்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் யார் யார் […]
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்தாண்டு ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் […]
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரையும், டி20 தொடரையும் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இரு அணிகளும் இணைந்து புதிய சாதனையை படைத்தனர். இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகளும் விளையாடிய T20 […]
உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளும் இப்போது அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை மட்டுமே எதிர்பார்த்து இருக்கிறார்கள். டி20 உலகக்கோப்பை நடைபெற இன்னும் 6 மாதங்கள் குறைவாக உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தொடங்கப் போகிறது. இந்நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் கீரன் பொல்லார்டை ஆலோசகர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2024 டி20 உலகக் கோப்பை வரை ஆல்ரவுண்டருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. […]
வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை கைப்பற்றுது. இது தொடர்ந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு மெகா டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான லீக் சுற்றில் முதலில் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்ளும் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், ஜனவரி மாத இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான மெகா டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது, வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி […]
சமீப வருடங்களாக இங்கிலாந்தில் வந்து குடியேறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய விதிமுறைகளை அறிஇவிவித்துள்ளார். இதன் மூலம் மறைமுகமாக இங்கிலாந்து நாட்டின் நிகர இடம்பெயர்வு அளவை குறைக்க முடியும் என ரிஷி சுனக் உறுதியாக உள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ இங்கிலாந்து நாட்டிற்குவரும் நிகர இடம்பெயர்வை குறைக்க […]
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் உடல் தகுதியுடன் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியவில்லை. மேலும் இதனால், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கூட பேட்டராக மட்டுமே இடம்பெற்றார். அவரது உடல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதால், உலகக் கோப்பை முடிந்த பிறகு […]
பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்துள்ளது. 17 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி, முதன்முறையாக ஒரே தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்துள்ளது. முல்தானில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே 10 விக்கெட் எடுத்து […]
இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி, இங்கிலாந்து பெண்கள் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய பெண்கள் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஓரளவு நிதானமாக ஆடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்களையம் […]
1961 முதல் முறை, 1983 ஆம் ஆண்டு இரண்டாம் முறை, 1997ஆம் ஆண்டு கடைசி முறை என மொத்தமாக 3 முறை இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத். நேற்று இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இவர் இறப்புக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. மறைந்த எலிசபத் ராணி இந்தியாவுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் 3 முறை […]
உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவுக்குப் பின்னால் பிரிட்டன் பின்தங்கியுள்ளது, இது லண்டனில் உள்ள அரசாங்கத்திற்கு மேலும் ஒரு அடியை வழங்கியுள்ளது. சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து வீழ்ச்சியடைந்தது இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கு பின்னணியாகும். 2021 இன் இறுதி மூன்று மாதங்களில் இந்தியா இங்கிலாந்தைக் பின்னுக்குத்தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இந்த கணக்கீடு அமெரிக்க டாலர்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களின்படி, முதல் காலாண்டில் இந்தியா அதன் முன்னிலையை […]
இங்கிலாந்தின் சில பகுதிகள் கோடைகாலத்தில் குறிப்பிடத்தக்க மழையைப் பெறுவதில்லை மற்றும் நீடித்த வெப்பமான மற்றும் வறண்ட காலநிலைக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தேசிய வறட்சி குழுவின் முறையான கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர் ஸ்டீவ் டபுள், “வறண்ட காலநிலைக்கு முன்னெப்போதையும் விட நாங்கள் சிறப்பாக தயாராக இருக்கிறோம். ஆனால் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் உட்பட நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப மேலும் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பெற்றுள்ளதால்,தொடரை கைப்பற்ற போவது யார் என்ற அனல் பறக்கும் ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது,அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்கார்களான ஜேசன் ராய்(41) ஆட்டமிழக்க , ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட்பென் […]
யாரை வேண்டுமாலும் பிரதமராக தேர்ந்தெடுங்கள். ஆனால், ரிஷி சுனக் வேண்டாம் என்பது போல தனது கருத்தை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார் போரிஸ் ஜான்சன். பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். தனக்கு எதிரான நிலைப்பாடு தனது கட்சிக்குள் எழுந்த காரணத்தால் கட்சி தலைவர் பதவி, பிரதமர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்தார். இதனால் தற்போது அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரையில் தற்காலிக பிரதமராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று […]
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை. முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த முதலே தடுமாறி வருகிறது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.ஜேசன் ராய் ரன் ஏதும் எடுக்காமலும் […]
இங்கிலாந்தில், 10 மாதங்களுக்கு முன் தொலைந்த ஐபோன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எந்த கோளாறும் இன்றி இயங்கியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் தனது ஐபோனை ஆகஸ்ட் 2021 இல் இளங்கலை விருந்தின் போது சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதியில் தொலைத்தார். போனை தேடியும் கிடைக்காததால், அப்படியே விட்டுவிட்டார். இந்த நிலையில், போன் தொலைந்து 10 மாதங்களுக்கு பின், மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் செய்யும் போது, டேவிஸின் ஐபோனைக் ஆற்றில் கண்டெடுத்தார். அந்த போனை […]