காற்று மாசுபாட்டின் காரணமாக ஆஸ்துமா இன்று மிகவும் பரவலான மருத்துவ நோய்களில் ஒன்றாகும். அவர்களில் சிலர் மலை பிரதேசத்தில் விடுமுறை எடுப்பது போன்றவைகளை வாழ்க்கையில் அனுபவிக்க முடியாது. பயணக் குறிப்புகள் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உயரமான இடங்களுக்குப் பயணம் செய்வது கடினமாக இருக்கலாம். எனவே சீரான வேகத்தில் நடப்பதன் மூலம் உங்கள் உடலை சரிசெய்ய நேரம் கொடுங்கள். உங்கள் இன்ஹேலர்களை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்கவும், அவற்றை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள். உங்கள் பயணத்திற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை […]
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐதராபாத்தில் ஆண்டு தோறும் மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பத்தினா சகோதரர்கள் குடும்பத்தினர் கடந்த 175 ஆண்டுகளாக இந்த சிகிச்சையை அளித்து வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை இன்று ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் தொடங்கியது. இதற்காக நேற்று இரவில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சி மைதானத்தில் குவிந்தனர். தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி […]