Tag: ஆஸ்திரேலியாவில் தீப்பற்றிய காரிலிருந்து 73 வயது முதியவர் மீட்பு..!

ஆஸ்திரேலியாவில் தீப்பற்றிய காரிலிருந்து 73 வயது முதியவர் மீட்பு..!

ஆஸ்திரேலியாவில் தீப்பற்றிய காரிலிருந்து 73 வயது முதியவரை போலீஸார் போராடி மீட்ட காட்சி வெளியாகியுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கிம்பியில்((Gympie)) சென்று கொண்டிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானது. சாலையோரம் சரிந்த நிலையில் கிடந்த காரில் அதனை ஓட்டி வந்த முதியவர் சிக்கிக் கொண்ட நிலையில், காரின் அடிப்பாகம் புகையத் தொடங்கி பின்னர் தீ பற்றியது. அப்பகுதியில் ரோந்திலிருந்த போலீஸார்,  உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிவேகமாக செயல்பட்ட போலீஸார் காரின் கண்ணாடியை உடைத்து முதியவரை பத்திரமாக மீட்டனர்.

ஆஸ்திரேலியாவில் தீப்பற்றிய காரிலிருந்து 73 வயது முதியவர் மீட்பு..! 2 Min Read
Default Image