Tag: ஆவின் பால் பண்ணைகளில் CCT கேமரா நிறுவப்படும்

ஆவின் பால் பண்ணைகளில் CCTV கேமரா நிறுவப்படும்..!

தரமான பால் கொள்முதலை உறுதிப்படுத்த, 17 மாவட்ட ஒன்றியங்களில் உள்ள 34 பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் 341 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையங்களில் சிசிடிவி நிறுவப்பட உள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 18 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 300 பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையகங்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள் நுகர்வோர்களுக்கு எந்நேரமும் கிடைக்கும் வகையில் பாட்டில் குளிர்விப்பான்கள் மற்றும் ஆழ்நிலை உறை குளிர்விப்பான்கள் 150 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும். விருதுநகர் […]

ஆவின் பால் பண்ணைகளில் CCT கேமரா நிறுவப்படும் 3 Min Read
Default Image