Tag: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு.  தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் தமிழ்நாட்டில் 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு […]

#Heavyrain 2 Min Read
Default Image