Simran : ஆள்தோட்ட பூபதி பாடலுக்கு நடனம் ஆட முதலில் நடிகை சிம்ரன் யோசித்து மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை சிம்ரனுக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய நடிப்பு மற்றும் அவருடன் நடனத்திற்கு என்று இப்போது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய நடனம் மற்றும் கவர்ச்சியை வைத்து அவருக்கு ரசிகர்கள் இடுப்பழகி என்று பெயரும் வைத்தனர் என்றே சொல்லலாம். எத்தனையோ பாடல்களில் சிம்ரன் நடனம் ஆடி இருக்கிறார். ஆனால், அனைவர்க்கும் பிடித்த பாடல் என்றால் அவர் […]