Tag: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு..!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர்  உயிரிழப்பு, காவிரி விவகாரம், நீட் தற்கொலைகள் உள்ளிட்ட பரபரப்பான சூழலில் சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மோடியிடம் தமிழக ஆளுநர் விளக்கி கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்க் […]

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 3 Min Read
Default Image