Tag: ஆளுநர் தேநீர் விருந்து

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து தொடங்கியது..!

குடியரசு தினத்தன்று  மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழக்கமாக வழங்கப்படும். இந்தநிலையில், குடியரசு தினத்தை ஒட்டி முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நீதியரசர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் ரகுபதி, தங்கம் தென்னரசு,  மா. சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதே நேரத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாலகங்காவும் பாஜக […]

75th Republic Day 3 Min Read
RN Ravi