ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் என ஆளுநர் தமிழிசை பேட்டி. இன்று அண்ணலை அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். முழுமையாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுவது சரியல்ல என […]
புதுச்சேரி, காரைக்காலில் இன்று மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 20202-ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் புதுச்சேரியில் மாணவர் சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை மாணவர் பேருந்து இயக்கப்படவில்லை. புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைந்தனர். இந்த நிலையில், சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் பெரும் பாதிப்பு உள்ளாகினார். […]
ஆளுநர் பதவியை என்பது தகுதியை வைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள் என ஆளுநர் தமிழிசை பேட்டி. திமுக எம்பி கனிமொழி அவர்கள் நேற்று ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று என்றும், தமிழக ஆளுநர் காலாவதியானவர் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார். அவர் கூறுகையில் தமிழக ஆளுநர் காலாவதியானவர் என்று கருத்து சொல்வதை திமுக எம்பி கனிமொழி தவிர்க்க வேண்டும். மரியாதை கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் பலபேருக்கு […]
அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி. அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. ஆணையம் கூறியது உண்மை. குற்றம் செய்யவில்லை என்றால் இவர்களெல்லாம் எதற்காக பயப்படுகிறார்கள். குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும். ஒரு கட்சி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசியல் என்று பேசுவது அர்த்தம் இல்லாதது. திமுக […]
தமிழகத்தில் நான் மூக்கையும் நுழைப்பேன், வாயையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். காலையும் வைப்பேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என தமிழிசை சவுந்தராஜன் பேசினார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுசேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துவ வருகிறார். இதில், தெலுங்கானா ஆளுநராக அவர் பதவியேற்று இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிடும் வகையில், புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் […]
நாங்கள் இந்தியை திணிக்கவில்லை என தமிழிசை பேட்டி. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் தமிழிசை கலந்து சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர் நாங்கள் இந்தியை திணிக்கவில்லை பாராளுமன்றத்தை பொறுத்த அளவில் ஒரு சிலர் மட்டுமே மட்டுமே செய்துள்ளனர். உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே அளவு தாய் மொழி பற்று எங்களுக்கும் உள்ளது. எங்களுக்கும் உள்ளது. இதை நியாயப்படுத்தி பேசினால், உடனே என்னை இந்தி இசை என்று சொல்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன் […]
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. புதுசேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருக்கிறார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் பதவியில் இருக்கிறார். இவர் அண்மையில், புதுச்சேரி ஆளுநர் சார்பாக, முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் , அதன் மூலம் மக்கள் குறைகள் கேட்டறிந்து […]
பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை என ஆளுநர் தமிழிசை பேச்சு. புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நீதித் துறை குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை, ஏழை எளியோருக்கு மருத்துவம் கிடைப்பது […]
புதுச்சேரியில் அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநர் தமிழிசையை சந்தித்துள்ளனர். புதுச்சேரியில் நவம்பர் 2,7, 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக,முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.11 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி முடிவடைகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.15 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி முடிவடைகிறது.இறுதியாக […]