Tag: ஆளுநர் ஆர்.ரன்.ரவி

வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல – ஆளுநர் தமிழிசை

ஆளுநர் பதவியை என்பது தகுதியை வைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள் என ஆளுநர் தமிழிசை பேட்டி.  திமுக எம்பி கனிமொழி அவர்கள் நேற்று ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று என்றும், தமிழக ஆளுநர் காலாவதியானவர் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார். அவர் கூறுகையில் தமிழக ஆளுநர் காலாவதியானவர் என்று கருத்து சொல்வதை திமுக எம்பி கனிமொழி தவிர்க்க வேண்டும். மரியாதை கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் பலபேருக்கு […]

ஆளுநர் ஆர்.ரன்.ரவி 3 Min Read
Default Image

ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது – தமிழிசை

ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழிசை ட்வீட்.  சமீப காலமாகவே ஆளுநருக்கு, திமுகவிற்கு இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வரும் நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி, ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்றார். இந்த நிலையில், இதுகுறித்து […]

TAMILISAI 3 Min Read
Default Image

தீவிரவாதிகள் நமது எதிரிகள்… நண்பர்கள் அல்ல – ஆளுநர் ஆர்.என்.ரவி

நாம் இப்போது நிற்கும் இந்த தமிழ்நாடு, யோகிகளாலும் சித்தர்களாலும் உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு காவல்துறை இந்தியாவிலேயே மிகச்சிறந்த அமைப்பு. தீவிரவாதிகள் நமது எதிரிகள். நண்பர்கள் அல்ல; சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் போலீசார் சிறப்பாக பணியாற்றி வெடி பொருட்களை கைப்பற்றியதோடு, சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்தனர். கோவை பயங்கரவாத தாக்குதலில் அவர்கள் […]

- 3 Min Read
Default Image

சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி பதிவியேற்பு…!

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம், 4-ம் தேதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் இருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்ச நீதிமன்றக் கொலிஜியம் குழுக் கூட்டத்தில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை […]

- 4 Min Read
Default Image