Tag: ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரிப்பு – மத்திய அமைச்சர் ஆலோசனை

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றானது தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டதோடு,  உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது சமீப காலமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தற்போது சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொற்று பாதிப்பு […]

- 3 Min Read
Default Image

கார்த்திகை தீப திருவிழா – காவல்துறை திகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தீபத்திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தீபத்திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

iraiyanbu 2 Min Read
Default Image

பருவமழை முன்னேற்பாடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து காணொளி மூலமாக ஆலோசனை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட […]

#MKStalin 2 Min Read
Default Image

#BREAKING : தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு – நாளை மறுநாள் ஆலோசனை…!

சென்னை தலைமை செயலகத்தில், வரும் 28-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஆலோசனை.  சென்னை தலைமை செயலகத்தில், வரும் 28-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பட்டாசு வெடிப்பதற்கான நேரக்காட்டுப்பாடு, பசுமை பட்டாசு பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

- 2 Min Read
Default Image

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை.  தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. அதில், சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானிகள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு […]

- 3 Min Read
Default Image

அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.

அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணி அளவில், அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

iraiyanbu 1 Min Read
Default Image

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்று  முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sathya Pratha Sahoo 2 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட் – தலைமை செயலாளர் ஆலோசனை

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக […]

Chess Olympiad 3 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட் – தலைமை செயலாளர் ஆலோசனை

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.  சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் குறித்து […]

44-வது செஸ் ஒலிம்பியாட் 2 Min Read
Default Image

பொங்கல் பரிசுத் தொகுப்பு புகார்;முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

சென்னை:பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில்,உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும்,பொங்கலை முன்னிட்டு அரிசி,வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி மதிப்பில் 95 சதவிகித குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.இருப்பினும்,இந்த பொங்கல் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனையடுத்து,பொங்கல் பரிசுத் தொகுப்பு […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி? – அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான மாநில தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு  தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியனது. மேலும்,கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

#Election Commission 5 Min Read
Default Image

#Breaking:அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜன.13 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜன.13 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் தடுக்கும் நோக்கில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜனவரி 13 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.அதன்படி,தற்போதைய கொரோனா நிலவரம்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள […]

#PMModi 2 Min Read
Default Image

#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு?…கூடுதல் கட்டுப்பாடுகள் – மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை!

சென்னை:தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் […]

additional restrictions 4 Min Read
Default Image

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை..!

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை முதலில் தென்னாப்பிரிக்காவில்கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸானது தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓமைக்ரான் பரவலை  கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவத் […]

Omicron 3 Min Read
Default Image

அதிகரிக்கும் ஒமிக்ரான்:பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை!

நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றானது,பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி,நாட்டில் மகாராஷ்டிரா,கர்நாடகா, தெலுங்கானா,டெல்லி,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று,ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் முதல் […]

coronavirus 4 Min Read
Default Image

#BREAKING : டெல்லியில் முப்படை அதிகாரிகள் அவசர ஆலோசனை..!

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற விமானம் விபத்துக்குளாகியுள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.  ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் […]

#Death 4 Min Read
Default Image

#Breaking:விமான நிலையங்கள் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை:விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக வருவாய்துறையினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள சென்னை,கோவை,திருச்சி,மதுரை,சேலம்,தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவது மற்றும் அதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தலைமைச்செயலகத்தில் தற்போது வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

airport 2 Min Read
Default Image

ஒமைக்ரான் வைரஸ்:அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை!

சென்னை:ஒமைக்ரான் வைரஸ்,தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தென் ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்களால் பி.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸுக்கு, ஓமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி உள்ளது.எனவே தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து […]

all district collectors 3 Min Read
Default Image

அச்சுறுத்தும் ஒமைக்ரான்:ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் டெங்கு பரவி வருவதையும், வடகிழக்குப் பருவ மழையும் கருத்தில்கொண்டு,தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில்,ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு,உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,தென் […]

CM MK Stalin 3 Min Read
Default Image

செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…! முதல்வர் ஆலோசனை…!

செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இது தொடர்பாக முதல்வர் […]

- 2 Min Read
Default Image