நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கத்தி குத்து. நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் […]
அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் மரணம். ஓட்டுநர் ஆறுமுகம் மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்தை இயக்கியுள்ளார். இந்த பேருந்தில் 50 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், அவர் மருந்தை ஒட்டி கொண்டிருந்த போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சூழலிலும் ஓட்டுநர் சாமார்த்தியமாக பேருந்தை இயக்கியதால், 50 பயணிகளும் உயிர் தப்பியுள்ளார்.