Tag: ஆறுதல் கூறிய முதல்வர்

நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதல்வர்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி செப்.15ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, தமிழக […]

#NEET 2 Min Read
Default Image

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய முதல்வர்…!

சேலம் பூலாவரி கிராமத்தில் உள்ள இல்லத்தில் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். இவர், தனது பிறந்தநாளான இன்று தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பிறந்தநாளன்று உயிரிழந்த ராஜா,  திமுக தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக இருந்துள்ளார்.  மேலும், சேலம் கிழக்கு […]

#DMK 3 Min Read
Default Image