#BREAKING : நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி…!
நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி. இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும் கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் தேர்வில் தோல்வியுற்ற […]