புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு இடங்களில் ஊர்வலம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது. அதே போல் காரைக்காலில் இன்று மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய […]
புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி. புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது. அதே போல் காரைக்காலில் நாளை மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை சாலை சென்றடைந்து நிறைவுபெறுகிறது. இந்த ஊர்வலம் நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட […]
ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம் என கே.பாலகிருஷ்ணன் பேட்டி. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்.2-ம் தேதி விசிக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம். காவல்துறை, அரசு தரப்பிலிருந்து சமூக நல்லிணக்க பேரணிக்கு […]
மதத்தை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் போக்குகளில் சங் பரிவார் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட். அக்.2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்த உள்ளது. இந்த நிலையில், இந்த பேரணியில் திரவிட கழகமும் கலந்து கொள்ளும் என ஆசிரியர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய […]
தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு? என ஆளுநர் தமிழிசை கேள்வி. வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இதற்கு திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கும் மற்றவர்களை போல் உரிமை உள்ளது. அனைவரும் சமம் என்று சொல்லும் போது […]
அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என திருமாவளவன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கார் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ், தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தனர். அதனை ஏற்று, குறிப்பிட்ட நிபந்தனைகளோடு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. […]