பயங்கரவாத இயக்கம் போல செயல்படும் அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ் என திருமாவளவன் பேட்டி. விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. ஆனால், இது தொடர்பாக இந்திய அரசு அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. பாஜக வாக்கு வங்கியை நம்பி இயங்குகிறது. ஆர்எஸ்எஸ்-ஐ பொறுத்தவரையில், பயங்கரவாத இயக்கம் போல செயல்படும் அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இந்த இயக்கம் இருட்டில் செயல்படக்கூடிய ஒன்று. இந்த இயக்கம் […]
இன்று நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காத்திருக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. காரணம் என்னவென்றால், உயர்நீதிமன்றம் விதித்த 11 நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே RSS அமைப்பின் நோக்கம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி. அமைச்சர் சேகர்பாபு சென்னையில் பட்டாளம் பகுதியில் உள்ள குக்ஸ் சாலையில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின் மழைக்கால காய்ச்சல் தடுப்பு மற்றும் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 98 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டது. மீண்டும் மழை பெய்தாலும் அதனை […]
சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. விசிக, இடதுசாரிகள் சார்பாக சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இணைந்து நடத்துகிறது. தற்போது மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உபா சட்டம் ரத்து செய்ய வேண்டும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத […]
டிஜிபி சைலேந்திரபாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எப்.ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா தெரியவில்லை என பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன. சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது […]
தமிழகத்தில் பாஜவுக்கு பணியும் அரசு இல்லை. இங்கு நடப்பது பெரியார் அரசு, அண்ணா அரசு, கலைஞர் அரசு. தவறு செய்தால் வால் ஓட்ட நறுக்கப்படும் என திருமாவளவன் அண்மையில் பேசியுள்ளார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பினர், அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி செல்ல இருந்தனர். இந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கவே நீதிமன்றத்தில் முறையிட்டு நவம்பர் 6ஆம் தேதி பேரணி செல்ல அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ஆரம்பம் […]
தமிழக காவல்துறையினர், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்ததற்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரவேற்பு மற்றும் நன்றி என டிவீட் செய்துள்ளார். தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்த உயர்நீதிமன்ற அனுமதியோடு திட்டமிட்டு இருந்தனர். அதற்க்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழக காவல்துறையின் இந்த முடிவுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து […]
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல். அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். […]
காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு. கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி இருந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி […]
மதத்தை பெரிதாக கொண்டால் நாடு சுக்கு சுக்காக போவதை யாராலும் தடுக்க முடியாது என சீமான் பேட்டி. சி.பா.ஆதித்தனாரில் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தியப் பின் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், காந்தி பொதுவானவர் என்றால் ஆர்எஸ்எஸ் சாவர்க்கரை எதற்கு கொண்டாடுகிறது. இந்தியாவின் அடையாளம் காந்தியும், அம்பேத்கரும் தான்; காந்தியை சுட்டதற்கு தடை செய்யப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ்-ஐ தடையிலிருந்து நீக்கியதால் வல்லபாய் படேலுக்கு சிலை […]
அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என திருமாவளவன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கார் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ், தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தனர். அதனை ஏற்று, குறிப்பிட்ட நிபந்தனைகளோடு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. […]
மதுரை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற சம்பவத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக மாபாளையத்தை சேர்ந்த அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கோவை மாநகர் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அம்மாநகர் முழுவதும் அனைத்து தரப்பு காவல்துறையினரும் குவிந்துள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே போல, […]
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும் என சீமான் அறிக்கை. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று, அவரது படுகொலைக்காகத் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். எனும் மதவாத இயக்கத்தின் பேரணிக்கு […]
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம்சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது? உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள சில கோயில்களில் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள […]
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு இரு மதத்தினருக்கு இடையிலான கலவரமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இஸ்லாமியர்களின் எதிரி அல்ல என்னும் பிரசாரத்தை பரப்புரை செய்யவும், இரு மதத்தினரிடையே நல்ல புரிதலையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காகவும் முஸ்லிம் ராஷ்டரிய மன்ச் என்னும் துணை அமைப்பை அந்நாள் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர்சனம் ஏற்படுத்தினார். சுமார் 2 ஆயிரம் இஸ்லாமிய குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாகவும், தலாக் என்னும் விவாகரத்து செய்யப்பட்ட சுமார் ஆயிரம் இஸ்லாமிய விதவை பெண்களுக்கு மாதம் […]
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அரசிதழில் வெளியிட்டு தற்போது முடிவுக்கு வந்தது. முதல் கட்டமாக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடவேண்டும். அதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மற்றும் கைது நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும். அங்கு அமைதியை நிலை நாட்ட தமிழக அரசு முயற்சிக்க […]