தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.என்.ரவி அவர்களின் வாழ்க்கை பின்னணி. தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தார். இவரது மனைவி லட்சுமி ரவி. இவர் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வாழ்க்கை பின்னணி குறித்து பார்ப்போம். இவர், 1976-ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு, உளவுத்துறை சிறப்பு இயக்குனராக இருந்து […]