RCB vs CSK:இன்று 35 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2021 இன் 35 வது லீக் போட்டியில் இன்று மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது,விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகின்றது. இதற்கிடையில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் முதலிடம் பிடித்து சென்னையை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது. இதனால்,சென்னை அணி நம்பர் […]