Tag: ஆர்ஆர் vs மும்பை

IPL 2021,RR vs MI:இன்று மும்பை அணியை நேருக்கு நேர் மோதும் ராஜஸ்தான்…!

RR vs MI:இன்றைய 51 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சனிக்கிழமை அபுதாபியில் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற தனது  கடைசி ஆட்டத்தில் அட்டவணையில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில்,ஆர்ஆர் அணி மற்றொரு பெரிய சவாலை சந்திக்கவுள்ளது.அதாவது,ஐபிஎல்லின் 51 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியானது,மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஏனெனில்,இரு அணிகளும் பிளேஆஃப்களில் மீதமுள்ள […]

IPL 2021 4 Min Read
Default Image