ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு. ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் ராஜசேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ரூ.1,168 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மோசடி வழக்கில் ராஜசேகர், கமல், ஜெய் கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் […]