Tag: ஆய்வு

அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆய்வு

சென்னை, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். […]

- 3 Min Read
Default Image

ரயிலில் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் – நீதிபதிகள் நேரில் ஆய்வு..!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாகவே வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், கோவை பாலக்காடு ரயில்வே சாலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியன், இளந்திரையன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய மூன்று நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

#Accident 2 Min Read
Default Image

குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் – விஜயகாந்த்

குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள்.  சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.  இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]

Captain Vijayakanth 3 Min Read
Default Image

தூத்துக்குடி : மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று முதல்வர் ஆய்வு ….!

தூத்துக்குடியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று முதல்வர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, […]

#Flood 3 Min Read
Default Image

#Breaking:அதிர்ச்சி…இந்த பொருட்களில் ரசாயனம் கலப்பா? – ஆய்வு நடத்த தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விற்கப்படும் நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி போன்றவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி,அச்சு வெல்லம் ஆகிய பொருட்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இயற்கைப் பொருட்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து,நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி,அச்சு வெல்லம் ஆகியவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் […]

chemical mixing 2 Min Read
Default Image

தமிழகத்தில் பருவமழை பாதிப்பு:மத்தியக் குழு இன்று முதல் ஆய்வு!

தமிழகம்:மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை இன்று முதல் ஆய்வு செய்யவுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தில் அவ்வப்போது மிக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமா,சென்னை, காஞ்சிபுரம், கடலூர் திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம்,ரூ.2,629 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை […]

CM MK Stalin 5 Min Read
Default Image

மழை வெள்ளம் பாதிப்பு : மூன்றாவது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு!

மழை வெள்ளம் பாதித்த கொளத்தூர் பகுதியில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரு தினங்களாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு […]

CMStalin 2 Min Read
Default Image

மழை பாதிப்பு நிலவரம் : 2-வது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு!

மழை பாதிப்பு நிலவரம் குறித்து  ஊழியர்களுடன் 2-வது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பருவமழை தொடங்குவதில் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணம் […]

#Heavyrain 3 Min Read
Default Image

அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!

மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மரக்காணம் செல்லும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர், பள்ளி மாணவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.  அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்று மாலை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக செங்கல்பட்டு சென்ற முதல்வர் […]

CMStalin 2 Min Read
Default Image

புதுச்சேரியில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. நேரில் ஆய்வு செய்த புதுவை முதல்வர்….

தற்போது கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் பகுதி மற்றும் திருபுவனை  ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு பேருக்கு  கொரானா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி மற்றும்,  சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்தப் பகுதி மக்களுக்கு  செய்யப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் மற்றும் வழங்கப்பட்டு […]

ஆய்வு 3 Min Read
Default Image

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை திடீரென ஆய்வு நடத்திய தமிழக முதல்வர்….

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது  ஆய்வு நடத்தி வருகிறார். அங்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் பின்பற்றப்படும் விதிகள் குறித்தும்  தற்போது ஆய்வு நடத்தினார். அதனைத்தொடர்ந்து சென்னை சாந்தோமை ஆய்வு செய்த பின், கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பழனிசாமியுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உணவின் தரம் குறித்தும் பின்பற்றப்படும் விதிகள் பற்றி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.   […]

ஆய்வு 3 Min Read
Default Image

தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம்… கொரோனா உறுதி செய்ய்யப்பட்டவர்கள் 67பேர் என தகவல்….

மின்னல் வேகத்தில் பரவிவரும் கொடிய கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து  அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.பின்  முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50-ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5 பேர் குணமாகி […]

ஆய்வு 4 Min Read
Default Image