தந்தை – மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் மட்டுமின்றி நாடே திரும்பி பார்க்க வைத்த சம்பவம் தான் சாத்தன் குளம் வியாபாரிகளான தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அவர்களை பணி மாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில் தற்போது சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து […]