Tag: ஆம் ஆத்மீ

வெற்றி கனியை பறிக்க போவது யார்..? இமாச்சல், குஜராத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை..!

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மாற்று 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. குஜராத்தில் இம்முறையும் பாஜகத்தான் ஆட்சியை கைப்பற்றும் என்றும் 2வது இடத்தை காங்கிரஸும், 3வது இடத்தை ஆம் ஆத்மியும் பிடிக்கும் என […]

gujarat election 2022 2 Min Read
Default Image

பஞ்சாபில் வெல்ல போவது யார்..? கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ..!

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதில், உ.பி-யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 117 தொகுதிகளில், ஆம் ஆத்மி : 76 – 90, காங்கிரஸ் : 19 […]

election 2022 2 Min Read
Default Image