1 மணி நேர போராட்டம்…மலைப்பாம்பிடம் வசமாக சிக்கிய நபர்.! பதைபதைக்க வைக்கும் வீடியோ…

மலை பாம்பிடம் சிக்கிய நபரை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து, கைலாசகிரி மலை அடிவாரத்தில் வசிக்கும் சங்கர் என்பவரை சுமார் 9 அடி மலைப்பாம்பு அவரது காலில் இறுக்கமாக சுற்றியதை அடுத்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றும் மலைப்பாம்பின் பிடியை இழக்க முடியவில்லை. இறுதியாக, பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்னர். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து, சுமார் ஒரு … Read more

செருப்பை சுமக்க வைத்தாரா? திமுக MLA??தலித் என்பதலா?? வெடித்தது சர்ச்சை

ஆம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வின் செருப்பை, அவரது கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகி ஒருவர் கையில் துாக்கி சென்ற வீடியோ வெளியாகி  சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி இந்த கிராமத்தில் தற்போது கனமழை செய்த காரணத்தால் மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிடதி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், கடந்த 30ம் தேதி அங்கு சென்றார். இந்நிலையில் பாதையானது சேறும், சகதியுமாக இருந்த காரணத்தால், தன் செருப்பை கழற்றிவிட்டு, வெறும் காலில் நடந்து சென்றுள்ளார். … Read more