ஆமை மோதிரம் சிலர் அணிந்து பார்த்திருப்பீர்கள். இதனை அணிந்தால் அத்தனை நன்மை நடக்கும். பொதுவாகவே சிலர் கைகளில் ஆமை மோதிரம் அணிந்து பார்த்திருக்க வாய்ப்பிருக்கும். இதனை எதார்க்காக அணிகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கலாம். ஆமை தசாவதாரங்களில் ஒரு அவதாரம் ஆகும். பாற்கடலில் அமிர்தம் கடைய இந்த கூர்ம அவதாரம் உடைய ஆமை மிகவும் உதவியது. மேலும், ஆமைக்கு மகாலட்சுமியின் ஆசி பரிபூரணமாக உள்ளது. இப்படிப்பட்ட ஆமை இருக்கும் மோதிரம் நாம் அணிவதால் நாம் செல்வ செழிப்போடு […]
காடுகளின் ராஜா,கம்பீரமான சிங்கம் ஒரு சிறிய ஆமையால் விரட்டப்பட்டு விலகிச் செல்லும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால்,இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ அதைத்தான் காட்டுகிறது. அந்த வீடியோவில்,குளத்தில் ஒரு இடத்தில் தண்ணீர் அருந்தும் சிங்கத்தை ஒரு சிறிய ஆமை விரட்டுகிறது.சிங்கம் நகர்ந்து மற்றொரு இடத்தில் தண்ணீர் அருந்துகிறது.அப்போதும் இந்த ஆமை தொடர்ந்து விரட்டுகிறது.ஆமை அவ்வாறு செய்வது இது என் ஏரியா என்றும் என் இருப்பிடத்தை குடிப்பதை நிறுத்து என்பது போன்றும் தெரிவிப்பதாக உள்ளது.தன்னை விட பலமடங்கு பெரிய மற்றும் […]
உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மூவர் 258 ஆமைக்குட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ரவீந்திர குமார், சவுரப் காஷ்யப், அர்மான் அகமது ஆகிய 3 பேர் நேற்று மாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். காரணம் அவர்கள் மூவரும் 258 ஆமைக்குட்டிகளை வைத்திருந்துள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சில மீனவர்களுக்கு பணம் கொடுத்து ஆமைகளை பிடிக்கச் சொல்லி, அவற்றைப் பிற மாநிலங்களில் இவர்கள் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. எனவே, […]