Apple MacBook : மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தற்போது புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்களை மேம்படுத்தப்பட்ட M3 சிப்செட்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், ஆப்பிள் M2 சிப் உடன் வரும் ஓல்டு ஜெனெரேஷன் மேக்புக் ஏர் விலையையும் குறைத்துள்ளது. அதன் படி, 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட M2 சிப்செட் கொண்ட 13 இன்ச் மேக்புக் ஏர் இப்போது ரூ.10,000 குறைந்து ரூ.99,900-க்கும் மற்றும் கல்விக்கான (Education) மேக்புக் […]