IPHONE 16 SERIES : உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஆப்பிள், தனது அடுத்த தயாரிப்பான ஐபோன் 16 சீரிஸை விரைவில் வெளியிட உள்ளதால் அதன் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடைசியாக தனது மிரட்டலான ஐபோன் 15 சீரிஸை கடந்தாண்டு செப்டம்பரில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்திருந்தது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் மொபைலானது டைட்டனியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஐபோன் ஸ்மார்ட்போன் என்பதால், நல்ல வரவேற்பை பெற்றது. Read […]
ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் முன்னணி மொபைல் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுவதும் தனது மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது ஹார்ட்வேர் தகவல்கள் குறித்து ரகசியம் காத்துவரும் நிலையில் தற்போது ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவன சிஇஓ(CEO) டிம் குக் தனது ட்விட்டரில், உலகின் முன்னணி கேமரா சென்சார்களை ஐபோன்களில் […]
ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஹார்டுவேர் சந்தா சேவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐபோன் அல்லது ஐபாட் வாங்குவதை மாதாந்திர அடிப்படையில் ஒரு பயன்பாட்டை வாடகைக்கு எடுப்பது போல் எளிமையாக்கும் ஒரு திட்டம். ஆப்பிள் ஐடி மற்றும் ஆப் ஸ்டோர் கணக்கைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் பயன்பாடுகளை வாங்கவும் பல்வேறு சேவைகளுக்கு குழுசேரவும் பயன்படுத்துகின்றனர். ஐபோன் அல்லது ஐபாட் சாதனம் வாங்குவது 12 அல்லது 24 மாதத் தவணைகளாகப் பிரிக்கப்படாது. இதற்கு பதிலாக இது மாதாந்திர சேவைக் கட்டணத்தை அடிப்படையாகக் […]
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும் விற்பனையையும் நிறுத்தியுள்ளது. உக்ரைனுக்கும் ,ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் இன்னும் ஓயவில்லை. ஒவ்வொரு நாளும் தாக்கல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும் விற்பனையையும் நிறுத்தியுள்ளது. ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் எங்கள் விற்பனையை […]