ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் முன்னணி மொபைல் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுவதும் தனது மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது ஹார்ட்வேர் தகவல்கள் குறித்து ரகசியம் காத்துவரும் நிலையில் தற்போது ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவன சிஇஓ(CEO) டிம் குக் தனது ட்விட்டரில், உலகின் முன்னணி கேமரா சென்சார்களை ஐபோன்களில் […]
ஐபோன் களில் சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்து வருவதாக கூறி ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.160 கோடி அபராதம் விதித்த பிரேசில். ஆப்பிள் நிறுவனம் சார்ஜர் இல்லாமல் ஐபோன் களை விற்பனை செய்து வருவதாகக்கூறி $20 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.160 கோடி) அபராதம் விதிப்பதாக பிரேசிலியன் நீதிபதி அறிவித்தார். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம், வாடிக்கையாளர்களை அந்நிறுவனத்தின் மேலும் ஒரு பொருளை வாங்க கட்டாயப்படுத்துகிறது என்று நீதிபதி மேலும் தெரிவித்தார். எலக்ட்ரானிக்ஸ் கழிவுகளைக் குறைப்பதற்கு […]