Tag: ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு - இந்தியா வரவேற்பு

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு : இந்தியா வரவேற்பு..!

ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். தலிபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை தலிபான்கள் ஏற்றுக்கொண்டனர். கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில், முதல் முறையாக தலிபான்கள் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர். அந்த 3 நாட்களிலும் போர் நிறுத்தத்தை அவர்கள் மீறவில்லை. அதுமட்டுமின்றி, ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலிபான்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து கூறினர். பொது மக்களுடனும் தலிபான்கள் […]

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு - இந்தியா வரவேற்பு 5 Min Read
Default Image