இன்ஸ்டாகிராமில் பெண் போல நடித்து ஆபாச வீடியோக்கள் அனுப்ப சொல்லி மிரட்டிய 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவை சேர்ந்த அப்துல் சமது என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலியான பக்கம் ஒன்றை உபயோகித்து வந்துள்ளார். இதில் பெண் போல தனது பெயரை வைத்துக்கொண்டு, பல பெண்களிடம் பேசி உரையாடி அவர்களது ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி இது குறித்து சிறுமி […]