Tag: ஆன்லைன் தளங்களில் ஸ்மார்ட்ஃபோன் வாங்கப்படுவது

ஆன்லைன் தளங்களில் ஸ்மார்ட்ஃபோன் வாங்கப்படுவது அதிகரிப்பு..!

இந்தியாவில் ஆன்லைன் தளங்களில் ஸ்மார்ட்ஃபோன் வாங்கப்படுவது 38 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மார்க்கெட் மானிடர் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் கடைகளில் ஸ்மார்ட் போன் வாங்குவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்து, ஃபிலிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் வாங்குவது 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முதன் முறை ஆன்லைன் வாடிக்கையாளர்களும் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஆன்லைன் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் ஃபிலிப்கார்ட் 54 சதவீதமும், அமேசான் 30 […]

ஆன்லைன் தளங்களில் ஸ்மார்ட்ஃபோன் வாங்கப்படுவது 2 Min Read
Default Image