Tag: ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது – சரத்குமார்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது என சரத்குமார் பேட்டி.  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது: உலகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடப்படுகிறது. ரம்மி விளையாட்டு விளையாட திறமை அவசியம். குடும்பத்தகராரில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மிக்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். ஆன்லைன் ரம்மிக்கு தடை வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

#Sarathkumar 2 Min Read
Default Image

8 உயிர்கள் பலியானதுக்கு திமுக அரசே காரணம்.! அண்ணாமலை சரமாரி குற்றசாட்டு.!

அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளதற்க்கு திமுக அரசு தான் காரணம். – அண்ணாமலை குற்றசாட்டு.  ஆளும் திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டம் இயற்றி இருந்தது. அதற்கு ஆளுநர் ரவி கையெழுத்திட்டார். அதற்கான அரசாணையை தமிழக பிறப்பிக்கவில்லை . அதர்க்கடுத்ததாக, சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டமாக இயற்றியது. இதற்கு இன்னும் ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை. இந்த சட்டம் குறித்து ஆளுநர் ரவி […]

#Annamalai 5 Min Read
Default Image