நம்முடைய குழந்தைகள் படிக்காமல் இருக்க காரணம் எதுவாக இருந்தாலும் அதை ஒரு நொடிப்பொழுதில் பொடியாக்கும் ஒரு சுலபமான வழிபாட்டின் மூலம் இதனை நீக்கிவிட முடியும்.அத்தகைய வழிபாடு என்ன என்றுதானே? இதோ இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் சுட்டித்தனம் கொண்டவர்கள் அதிகம் விளையாட்டில் ஆர்வம் கொள்வார்கள் அது தவறில்லை இளம் வயதில் விளையாட வேண்டும் ஆனால் படிக்கவும் வேண்டாமா? என்று சொல்வது காதில் கேட்கிறது கண்டிப்பாக கல்வி அவசியம் ஒருவருக்கு அவ்வாறு படிப்பில் கவனம் செலுத்தாத […]
கணவனோடு மகிழ்ச்சியாகவும், சுமங்கிலியாகவும் வாழவேண்டும் என்பது தான் மனைவியின் எகோபித்த எண்ணமாகும். காரடையான் நோன்பு சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக ஏற்பட்டது. மாசியும் பங்குனியும் கூடுகின்ற நேரத்தில் விரதம் இருப்பது தான் காரடையான் நோன்பு. இவ்விரதத்தை மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பது வழக்கம். இந்த நோன்பை காமாட்சி நோன்பு என்றும் கெளரி நோன்பு என்றும் சாவித்திரி விரதம் என்றும் கூறுவார்கள். திருமணமாகிய சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் […]
சமயபுரம் மாரியம்மன் என்றலே தனிச்சிறப்பு தான் அதிலும் அன்னையின் கருணை அளவற்றது.இக்கோவிலில் தான் அன்னை அஷ்ட புஜங்களுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.அன்னையின் இந்த திருக்காட்சி வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத ஒரு அரிய திருக்காட்சியாகும்.மாரியம்மன் திரு வடிவங்களில் சமயபுரம் தான் ஆதி பீடம் ஆகவே தான் அன்னை மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருஉருவமாக காட்சியாக அருள்பாலிக்கிறார். மும்மூர்த்திகளை காக்கவும், அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை […]
இன்று மகா பிரதோசம் ,பிரதோஷம் என்றாலே மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு நாள் அதில் மிக விஷேசம் சனி பிரதோஷம் அதிலும் மகாபிரதோசம் அதிலும் சனியும் மகாபிரதோஷமும் இணைந்து வரும் ஒரு சிறப்பு வாய்ந்த பிரதோஷம் இன்று இன்றைய தினம் சிவாலாயம் சென்று மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் 5 வருடம் ஆலயங்களுக்கு சென்றால் என்ன பலன் விளையுமோ அந்த பலன்களை ஒரு நாளில் அள்ளித்தரும் வலிமை கொண்டது இன்றைய பிரதோஷம்.பிற தோஷங்களை அகற்றி தன் […]
ஏழரைச் சனியின் பிடித்த காலத்தில் திருமணம் செய்யலாமா? அல்லது திருமணம் தடைபடுமா? என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.பொதுவாகவே கிரகங்களில் சனி பகவான் நியாத்தின் படி கர்மபலன்களை வழங்குபவர் அதனால் அவரை நியாயக்காரன் என்கின்றனர்.சனிக்கும்- மனித வாழ்க்கையும் நெருங்கிய தொடர்வு உண்டு என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் ஒருவருடைய ராசியில் சனி பெயர்ச்சி ஆகிறார் அதுவும் ஏழரை என்றால் இங்கு பலருக்கு அச்சம் காரணம் அவர் எதிர்மறையான பலன்களை தருகிறார் என்ற தவறான மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.நீங்கள் இதுவரை […]
இல்லற வாழ்வில் மிக முக்கியமான பந்தம் என்றால் அது குழந்தை தான் கணவன் மனைவியையும் கட்டிவைக்கும் அன்புக்கயிராக திகழ்வது அக்குழந்தை தான்.தம்பதிகள் இருவருக்குள் கடுமையான சண்டை நிலவிய போதும் குழந்தைக்காக மறுநிமிடமே தங்களது கோபத்தை தூக்கி ஏறிந்தவர்கள் ஏராளாலம்.அத்தகைய குழந்தை பாக்கியம் தள்ளிப்போக அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கு வாஸ்து சாஸ்திரம் ஒரு காரணமாக இருக்குமா? என்ற இந்த கேள்விக்கு பதிலை தேடியபோது அதில் சில தகவல்களை ஆன்றார்கள் அளித்துள்ளனர் அவற்றைப் பற்றி பார்ப்போம். திருமணமாகிய […]
வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் அது தங்கமாட்டிங்குது..வந்த உடனே செலவு அதிகமாகுதே தவிர குறையல..என்ன தான் செய்வது ஒரு வேலை எந்த வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும் ஜோசியரை போய் பார்க்கலாமா? என்று புலம்புபவர்கள் தற்போது அதிகமாகி உள்ளனர்.எதற்காக இப்படிவாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்.. சொந்த வீட்டில் குடியுள்ளவர்கள் என்றால் எப்படி மாற்ற முடியும்.ஒருவருடைய வீட்டில் செல்வம் தங்காமல் இருக்கிறது என்றால் அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை அதிகமாக உள்ளது தான் காரணம் என்று […]
குளிகை நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாமா??தாரளாமாக செய்யலாம்.அது இன்னும் பன்மடங்கு அதிகரிக்க வைக்கும் சிறப்பு பெற்றது தான் குளிகை நேரம் நாள்தோறும் பகலிலும்-இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிக்கானுக்காக வழங்கப்பட்டு உள்ளது.இந்த நேரத்தில் நாம் செய்கின்ற ஒரு காரியம் ஆனது வளந்து கொண்டே செல்வதோடு மட்டுமல்லாமல் அது தடையின்றி வெற்றி பெறும் சிறப்பைப்பெற்றது.இதனாலேயே குளிகை நேரம் நல்ல காரியங்களை செய்ய உகந்தது.மேலும் சொத்து வாங்குவது,சுப நிகழ்ச்சிகளை நடத்துவது,கடனை திருப்பி கொடுப்பது, போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்தால் […]
நம் வீட்டிலோ, கோவிலிலோ பூஜை செய்தால் கடவுளுக்கு கட்டாயம் தேங்காய், வாழைப்பழம் படைக்கிறோம். அதில் ஓர் காரணம் அவ்விரண்டையும் போல மறு பிறவு வேண்டாம் என கடவுளிடம் வேண்டுவது போல ஆகும். நம் வீட்டு பூஜை ஆனாலும் சரி, கோவில் சென்று வழிபடுவது என்றாலும் சரி நமது பூஜை தட்டில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் பொருள் தேங்காய் மற்றும் வாழைபழம் ஆகும். இவ்விரண்டையும் நாம் படைப்பதற்கு காரணம் இவைதான், அதாவது, வாழைப்பழத்திற்கு கொட்டை கிடையாது. அதாவது மற்ற […]