உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது. திருமலையில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக மாசி மாத பெளா்ணமிக்கு தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான விழா நேற்று முதல் ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஏழுமலையான் தெப்போற்சவம் விமரிசையுடன் தொடங்கியது. அதன் முதல் நாளான நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சீதா, லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமசந்திரமூா்த்தி ஐந்து முறை தெப்பத்தை வலம் வந்தாா். சுவாமி வலம் வரும் அற்புத […]
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் மார்ச்., 8ஆம் தேதி தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. பண்டைய காலத்தில் சைவ மதத்திற்கும் சமண மதத்திற்கும் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதை அனைவரும் அறிவோம்.இந்த கருத்து வேறுபாடு காரணமாக சைவசமயக் குரவா்களில் ஒருவரான அப்பா் என்று அழைக்கப்படுகின்ற திருநாவுகரசரின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் விதமாக கல்லில் கட்டி கடலில் போட்டாா்கள் சமண மதத்தினர். சற்றும் அஞ்சாமல் ஆண்டவனையே நினைத்து அப்பா் “கற்றுணை பூட்டியோா் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” […]
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மூடப்பட்டது. மாசி மாத பூஜைக்காக மீண்டும் நடை பிப்.,13 திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் ஆனது மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் டிச15 தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் திரண்டு மகர ஜோதியை கண்டு தரிசனம் செய்தனர்.இந்நிலையில் 20ந் தேதி பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் அதன் பின் அரிவராசனம் பாடப்பட்டு சரியாக […]
நம்மில் பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அதனை தீர்க்க நல்ல எண்ணங்களை நாம் கொண்டிருத்தல் அவசியம். நம்மில் பலர் வாழ்வில் ஒருவித பிரச்னையோடு தான் வாழ்ந்து வருகின்றோம். பிரச்சனை இல்லாத மனிதன் இல்லை. பிரச்சனை இல்லாதவர்கள் மனிதர்களே இல்லை. அந்த பிரச்னை எல்லாம் கடவுள் கொடுத்தது அல்ல. நமது செயல்களின் விளைவுகளே அந்த பிரச்சனை. அதனை நம்மால் முடியாவிட்டாலும் இறைவனால் கண்டிப்பாக தீர்த்துவிட வேண்டும். எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். […]
மேஷம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று கவனமாக பேச வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். ரிஷபம் : உங்கள் பேச்சில் கவனம் தேவை. இல்லையென்றால் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். மிதுனம் : இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் செயல்களை கவனமாக செய்வீர்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடகம் : இன்று நீங்கள் […]
மேஷம் : இன்று உங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சூழ்நிலை பார்த்து நடந்துகொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ரிஷபம் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்காது. விரும்பியது கிடைக்கும். சூழ்நிலைகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். மிதுனம் : முயற்சி திருவினையாக்கும். இலக்குகளை அடைய உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். கடகம் : பொறுமை மற்றும் மன உறுதியை இன்று நீங்கள் வளர்த்து […]
நம்மில் பலர் கோவிலுக்கு சென்று விட்டு இறைவனை வணங்கி திரும்பி வரும் போது தர்மம் செய்வதை தவிர்த்து இருக்கிறோம். இது தவறான மூடநம்பிக்கை ஆகும். ஒருவருக்கு வேண்டிய நேரத்தில் உரிய உதவியை செய்வதே இந்த தர்மம். நம் மனம் சந்தோஷமாக இருக்கும்போதோ அல்லது ஏதேனும் குழப்பமான மனநிலையில் இருக்கும்போதோ பெரும்பாலானோர் தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ள ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நாம் செல்கையில் இறைவனை வணங்கி விட்டு திரும்பி வரும்போது வாசலில் சிலர் தர்மம் கேட்பதற்காக […]
மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான அணுகுமுறையை மேற்கொள்ளவும். ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காண்பீர்கள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும். மிதுனம் : இன்று நீங்கள் பொறுமை இழக்கும் சூழல் உருவாகலாம். அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தியானம் மனதை ஆறுதல்படுத்தும். கடகம் : இன்று சுமூகமான பலன்கள் கிடைக்காது. தடைகள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனம் கவலைப்படுவதை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை […]
தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கன்னிப் பெண் தெய்வமாக காட்சி அளிக்கிறார். சிவபெருமான் கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரம் எனும் ஊரில் காட்சி அளிக்கிறார். தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் கன்னியாக அவதரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பகவதி அம்மனின் தல வரலாறு பற்றி தற்போது பார்க்கலாம். அதற்கு ஓர் புராணகால சம்பவம் உள்ளது. விஷ்ணுவை நினைத்து பானாசுரன் எனும் அரக்கன் தவம் புரிந்தான். தவத்தின் பலனாக விஷ்ணு பகவான் தோன்றி என்ன வரம் வேண்டும் […]
மேஷம் : வெளியிடங்களில் செல்வதால் உங்கள் மனம் மாற்றத்தை பெறும். உணர்ச்சிவசப்படுதல் கட்டுப்படுத்தி எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவமும் அமைதியான மனதுடன் இருங்கள். ரிஷபம் : மன உறுதி இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை வெற்றியை தேடித்தரும். முயன்றால் வெற்றி நிச்சயம். மிதுனம் : உங்கள் பிரச்சனைகளை தீர்க்க முனைப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் கடின முயற்சி இன்றைய நாளை உங்களதாக்கும். கடகம் : இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வெற்றி உங்களதாக இருக்கும். குடும்பத்தில் […]
நம்மில் பலர் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி வழிபட்டு காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இறைவனுக்கு காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா என்பதை தற்போது ஒரு ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம். நாம் அடிக்கடியோ அல்லது நம் மனம் சோர்வடையும் நல்லது மகிழ்ச்சி அடையும் நேரத்தில் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். அவ்வாறு செல்லும்போது இறைவனை வணங்கிவிட்டு பெரும்பாலானோர் கோவில் உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்துவார்கள். ஒரு ரூபாயாக இருந்தாலும் ஒரு கோடி ரூபாயாக […]
ஆழ்கடலில் இருந்து எடுக்கப்படுவதால் வலம்புரி சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது. சங்கு சிறியதாக இருந்தால் பண பெட்டியில் வைத்து விடலாம். பெரியதாக இருந்தால் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பாற்கடலில் மகாலட்சுமி பிறந்திருந்தாள். அதே பாற்கடலில் தான் சங்கு கிடைப்பதால் சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது. அந்த சங்கினை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகி, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அந்த சங்கு வலம்புரிச் சங்காக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. சங்கில் இருந்து […]
எல்லாம் நன்றாக இருந்தும் ஏதோ ஒன்று நம் முன்னேற்றத்தை தடுத்து கொண்டே இருக்கும். அப்படி தடுத்து கொண்டிருக்குமானால் அது நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் பிரதிபலனாக கூட இருக்கலாம். நம்முடைய நிகழ்காலம் அனைத்தும் நாம் சரியாக செய்தும், ஏதோ ஒன்று அந்த செயலை தடுத்து நீங்கள் நினைத்த காரியத்தை அடைய முடியாமல் ஆகிவிடுகிறது. அதற்கு நம்மில் பலர் முன் ஜென்மத்தில் நாம் என்ன தவறு செய்தோமோ என்று எண்ண வைத்து விடுகிறது. அப்படி நம் முன் ஜென்மத்தில் […]
நீரினால் தீபம் ஏற்றுவது ஜலதீபம் என கூறப்டுகிறது. இந்த ஜலதீபமானது குபேரருக்கு மிகவும் உகந்தது. அதனால் குபேர ஜலதீபம் என அழைக்கப்படுகிறது. ஜலம் என்றால் தண்ணீர் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். அதனால் ஜலதீபம் என்பது தண்ணீரில் ஏற்றி வைக்கப்படும் தீபமே. தண்ணீரில் தீபம் ஏற்றி வைப்பது சுலபமான காரியமல்ல என நமக்கு தெரியும். அதனை சில வழிமுறைகளை கொண்டு நிறைவேற்றலாம். இந்த ஜலதீபமானது குபேரருக்கு மிகவும் உகந்ததாகும். அதனாலே இது குபேர ஜலதீபம் என அழைக்கப்படுகிறது. […]
மேஷம் : இன்று நீங்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள். ரிஷபம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கவனமாக செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்களை செய்ய வேண்டும். மிதுனம் : இன்று திட்டமிட்டு செயல்படாமல் சில மனக்கசப்புகள் நிகழும். இன்று நடக்கும் நிகழ்வுகளால் தன்னம்பிக்கை குறையும். கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் மன ஆறுதல் கிடைக்கும். கடகம் : இன்று வளர்ச்சி உள்ள நான். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அது உங்களுக்கு […]
வீட்டில் செல்வம் பெறுக வேண்டும் என நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும் என்பதை விட என்னவெல்லாம் செய்யக்கூடாது என தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே நம் வீட்டு மஹாலக்ஷ்மி நம் வீட்டை விட்டு நீங்காமல் இருப்பாள். நம் அனைவர்க்கும் நம் வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். பலர் நாங்கள் நன்றாக உழைக்கின்றோம் சம்பாதிக்கின்றோம் ,ஆனால், எனோ செல்வம் வீட்டில் தங்குவதில்லை என கூறுவர். நாம் நம் வீட்டில் செல்வம் சேர்க்க என்னவெல்லாம் செய்ய […]
மேஷம் : உங்களது முயற்சியை நம்பி செயல்களில் ஈடுபடுங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சாமர்த்தியமாக கையாளுங்கள். ரிஷபம் : உங்கள் செயல் முறையில் எதார்த்தம் தேவை. திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். மிதுனம் : இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் நாள். மனம் அமைதியாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். கடகம் : நீங்கள் விரும்பும் செயல்களை எளிதாக செய்வீர்கள். நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். சிம்மம் : உங்கள் வளர்ச்சியில் உள்ள தடைகள் நீங்கி […]
சரியான வயதில் நல்ல துணையுடன் திருமணம் நடக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர். ஆனால், அதற்கான சூழ்நிலைகள் தற்காலத்தில் அமைவது மிகவும் கடினமாக இருக்கிறது. பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், அதன் பின் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று ஆயிரம் கவலை இருக்கிறது. அதனில் மேலாய், திருமண வயதை தாண்டிய பின்பும் திருமணம் ஆகவில்லை என்றால் பெற்றோர் கவலை அதிகமாகி விடுகிறது. அதிலும், தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தில் […]
நம்மில் பெரும்பாலானோர் எனக்கு துன்பம் வேண்டாம். நோய்கள் வேண்டாம் என எதிர்மறை எண்ணங்களை காலையில் பிரார்த்திக்கிறோம். அதனை தவிர்த்து நல்ல எண்ணங்கள் வேண்டும்,உடல் நலம் வேண்டும் என நேர்மறையாக எண்ணுங்கள் அன்றைய நாள் நடப்பது நல்லதாகவே தெரியும். நேற்று வருடம் பிறந்த உடன் பலரும் பலவிதமான உறுதிமொழிகளை மேற்கொண்டிருப்பர். ஆனால், அதனை இரண்டு நாள்கள் கடைபிடித்து விட்டு, அடுத்த மூன்றாவது நாள் தங்களுக்கு அலுத்துபோய்விட்டதே என மீண்டும் பழைய பழக்கவழக்கங்களை தொடர்ந்து மேற்கொள்வது வழக்கம். அதனை தவிர்த்து […]
மேஷம் : இன்று கடினமான சூழ்நிலைகள் காணப்படும். அதனால் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்குங்கள். அமைதியை கடைபிடிக்க வேண்டும். ரிஷபம் : இன்று சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மிதுனம் : தெளிவான மனநிலை இன்று காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதனால் உங்கள் நிலை மேம்படும். இனிமையான வார்த்தைகள் நல்ல பலன் அளிக்கும். கடகம் : இன்று பதட்டமான நாளாக […]