தெலுங்குதேசம் கட்சி ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பதவி ஏற்றது. இந்நிலையில் அங்கு புதிய அரசு பதவி ஏற்ற உடன் கடந்த ஆட்சியால் நியமிக்கப்பட்ட திருமலை திருப்பதியின் அறங்காவலர் குழு கூண்டாக கலைக்கப்படும் முன்பு அந்தந்த தலைவர்களே தாமாக முன் வந்து ராஜினாமா செய்வது வழக்கம். திருப்பதி அறங்குழு தலைவர் இருந்து வரும் சுதாகர் யாதவ் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார். இவர் தனது […]