ஆனந்தி கோபால் ஜோஷி அல்லது ஆனந்திபாய் ஜோஷி மார்ச் மாதம் 31ஆம் தேதி 1865ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்கும் கோபால்ராவ் ஜோஷி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது இவருக்கு 9 வயதுதான். முதல் மனைவியை இழந்த கோபால் ஜோஷி இவரைவிட 20 வயது மூத்தவர் ஆவார். கோபால்ராவ் ஜோஷி கல்யாணில் அஞ்சல் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். ஆனந்திபாயின் 14 வது வயதில் அவருக்குப் பிறந்த ஆண் […]