“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், எச்.ராஜா என பல்வேறு பாஜக மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிரான பாஜகவின் இந்த […]