Tag: ஆதிதிராவிடர் நல ஆணையம்

#BREAKING: மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் உரிமைகள் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண “ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்” தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர், இதனை அறிவித்துள்ளார். மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்” தன்னாட்சியுடன் […]

CM MK Stalin 3 Min Read
Default Image