குஜராத் மாநிலத்தின் ராம்நகர் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி 14 மாதமே ஆன ஒரு ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த ஆண் குழந்தை வெளிமாநில தொழிலாளியின் மகன் ஆவார். மேலும் இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று எந்த பயண விவரமும் இல்லாமல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராம்நகர் அரசு […]