மார்கழி மாதத்தில் படிக்க வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருவெம்பாவையின் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம். திருவெம்பாவை பாடல் : 12 ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்! நற்றில்லைச்சிற்றம் பலத்தே தீயாடும் கூத்தன்! இவ் வானுங் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்பவார்கலைகள் ஆர்ப்பாவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் புத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய். – […]
மார்கழியில் மிகவும் சிறப்பு பெற்றது என்றால் அது ஆண்டாள் அருளிய திருப்பாவை தினம் ஒரு திருப்பாவையின் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம். திருப்பாவை பாடல் :12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தா நெழுந்திராவ் , ஈதென்ன பெருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். […]
கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை திடமுறப்பாடி அந்த மாயவனை வழிபட்டு வந்தால் திருமணத்தடை அகலும்,மனம் தெளிவாகும், கணவன் மனதிற்கு ஏற்றாற்போல் அமையும் இன்றைய திருப்பாவையின் தொடர்ச்சியாக உள்ள பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்து கொள்வோம் திருப்பாவை பாடல் : 11 கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன் நில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! பேர்தராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட […]