Tag: ஆட்டோ கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்க வேண்டும்

ஆட்டோ கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்க வேண்டும்..!

மும்பை புறநகர் பகுதியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.18 பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆட்டோ கட்டணத்தை ரூ.20 ஆக நிர்ணயிக்க வேண்டும் என ரிக்சா யூனியன் தலைவர் தம்பி குரியன் என்பவர் மாநில போக்குவரத்துதுறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:- ‘‘மும்பையில் கடந்த 3 வருடமாக ஆட்டோ கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது எரிபொருள்களின் விலை அதிகமாக […]

ஆட்டோ கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்க வேண்டும் 3 Min Read
Default Image