Tag: ஆட்டோ

#Breaking:அதிர்ச்சி…ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 5 வயதுடைய LKG மாணவன் பலி!

நெல்லை:ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயதுடைய எல்கேஜி மாணவன் பலியையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வசவப்புரம்-செய்துங்க நல்லூர் சாலையில்,பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில்,ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய நவீன் என்ற 5 வயது எல்கேஜி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும், ஆட்டோவில் பயணித்த மற்ற 5 மாணவர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,காயமடைந்த மாணவர்களுக்கு தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]

#Accident 2 Min Read
Default Image

#Breaking:ஆட்டோ மீட்டர் மறுகட்டணம் – போக்குவரத்து துறை ஆலோசனை!

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போக்குவரத்து துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி,சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் இணை ஆணையர் தலைமையில் நடைபெறும் இன்று கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும்,நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வரும் நிலையில் ஆட்டோவில் மீட்டர் பொருத்தி இயக்குவது தொடர்பாகவும்,கட்டணம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  

auto 2 Min Read
Default Image

#Shocking:இன்று முதல் பேருந்து,ஆட்டோ,டாக்சி கட்டணம் உயர்வு!

கேரளாவில் இன்று முதல் பேருந்து, ஆட்டோ ,டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து,பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்படும் எனவும் சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில், அரசு பேருந்தில் குறைந்த […]

#Kerala 4 Min Read
Default Image

இன்று முதல் தீவிர கண்காணிப்பு;மீறினால் கடும் நடவடிக்கை – போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.குறிப்பாக,ஓட்டுநர் இருக்கையை பள்ளிக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும்,வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,இன்று முதல் இந்த விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும்,மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,சென்னையில் தேர்ந்தெடுத்த 335 பள்ளிகளில் போக்குவரத்து […]

#TNPolice 2 Min Read
Default Image

நாளை முதல் இந்த விதி கடைபிடிக்கப்படும்..! மீறினால் கடும் நடவடிக்கை..! – காவல்துறை

பள்ளி மாணவர்களை ஆட்டோ, வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களை ஆட்டோ, வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுநர் இருக்கையை பள்ளிக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை இந்த விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் தேர்ந்தெடுத்த 335 பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் […]

#Police 2 Min Read
Default Image

#Breaking:இனி ஆட்டோக்களில் இவை கட்டாயம்;மீறினால் பறிமுதல் – காவல்துறை எச்சரிக்கை!

வேலூர்:ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு சிறார் உட்பட 5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலோசனைக் கூட்டம்: இதனைத் தொடர்ந்து,வேலூர் டவுன் ஏடிஎஸ்பி சுந்தர மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று ஆட்டோ ஓட்டுநர்களுடன் […]

#TNPolice 3 Min Read
Default Image

சரவுண்ட்போட் ப்ளூடூத்(SoundBot SB571PRO) ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்..!!

  SoundBot நிறுவனம் இந்தியாவில் SB571PRO சரவுண்ட்போட் ப்ளூடூத் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 6,990 விலையில், ஆடியோ ஆர்வலர்கள் ஆன்லைன் கடைகள் முழுவதும் SoundBot SB571Pro வாங்க முடியும்.    மாஸ்டர் / அடிமை(master/slave ) ஏற்பாடு இரண்டு ஸ்பீக்கர் ஒருவருக்கொருவர் இணைக்க அனுமதிக்கிறது, அதே போல் மற்ற சாதனங்கள். ஸ்பீக்கர்கள் 5W ஒவ்வொரு சக்தியையும் வழங்குகின்றனர், டைனமிக் ஆழமான பாஸ் மற்றும் பிற ஒலி அமைப்புகள் முழுவதும் 10W இன் ஒருங்கிணைந்த திறன் கொண்டது. Playtime […]

#Chennai 5 Min Read
Default Image

சுசூகி பர்க்மேன் (suzuki burgman 125) ஸ்கூட்டர் புதிய மாடல் அறிமுகம்.!

புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலை, சுசூகி நிறுவனம்  2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் மேக்சி-ஸ்கூட்டர் எனும் வடிவமைப்பு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் வெளியிடப்படும் போது ஹோண்டா கிரேசியா, TVS NTORQ மற்றும் அப்ரிலிய SR125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் பெரிய விண்ட் ஸ்க்ரீன், எக்ஸ்போஸ்ட் ஹேண்டில் பார், LED முகப்பு விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் LED […]

#Chennai 3 Min Read
Default Image

டொயோட்டா யாரிஸ் செடான்(Toyota Yaris Sedan) கார் புதிய அம்சங்களுடன் அறிமுகம்.!

கடந்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா யாரிஸ் கார் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு நேர் போட்டியான ரகத்தில் வர இருக்கும் இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில், இந்த ஆண்டு மத்தியில் புதிய யாரிஸ் செடான் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டா தெரிவித்தது. மேலும், ஏப்ரலில் இந்த காருக்கு அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் […]

#Chennai 6 Min Read
Default Image

ஹோண்டா சிபிஆர் 250 ஆர்(Honda CBR250R) அறிமுகம்.!மற்ற நிறுவனங்களுடன் போட்டியா.?

  X-Blade மற்றும் Activa 5G விலைகளை அறிவித்த பிறகு, ஹோண்டா இப்போது அதன் வலைத்தளத்தில் 2018 ஹோண்டா CBR250R விலையை மேம்படுத்தியுள்ளது. இந்த மாடலின் விலை ரூ .1.63 லட்சம் ஆகும். ஏபிஎஸ் மாடல் விலை ரூ .1.93 லட்சம் ஆகும். பழைய மாடல்களின் விலை ரூ. 2609 மற்றும் 3125 ரூபாய். 2018 CBR 250R அதிகாரப்பூர்வமாக ஹோண்டா மேம்படுத்தப்பட்ட வரிசையில் ஒரு பகுதியாக ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பைக் அலாய் […]

auto tail 4 Min Read
Default Image