Tag: ஆட்சியர் கார்த்திகேயன்

நெல்லையில் கனமழை.! மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருநெல்வேலியில் தற்போது கனமழை பெய்து வருவதன் காரணமாக  பல்வேறு பள்ளிகளில்  மழைநீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொன்டு அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எச்சரிக்கை: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மிக கனமழை! அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பிற்பகலில் விடுமுறை அறிவித்து […]

Collector Karthikeyan 3 Min Read
Tirunelveli District school leave