தனது இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அதிகாரி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாரத்திற்கு ஒருநாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தலைமை செயலாளர் ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தனது இல்லத்திலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்தே வந்தார். இவரது செயளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், இதுபோல் திங்கள் […]