Tag: ஆட்சியர் அனீஸ் குமார்

#BREAKING : மதுரையில் அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைப்பு – மாவட்ட ஆட்சியர்

மதுரையில் அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.  நேற்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், […]

anishkumar 4 Min Read
Default Image