Tag: ஆசிரியர் தினம் 2021

#Teachersday2021: 389 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய முதல்வர் மு.க ஸ்டாலின்!

ஆசிரியர் திணைத்தையொட்டி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 389 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ வழங்கிய முதலமைச்சர். நாடு முழுவதும் இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றும் 389 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். 2020-2021 ஆம் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய 389 ஆசிரியர்களுக்கு […]

CM MK Stalin 2 Min Read
Default Image