தாய்க்கழகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்! என உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர் கீ.வீரமணி. புதிதாக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற்னர். அந்த வகையில், திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துடிப்பும், செயல்திறனும் மிக்க தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் இன்று ‘திராவிட மாடல்’ […]
90-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆசிரியர் கீ.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் இன்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துக் குறிப்பில், ‘சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு – இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மகிழ்கிறேன். திராவிட மாடல் அரசின் […]
ஆளுநர் மாளிகைமுன் டிசம்பர் முதல் தேதி – காலை 11 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என ஆசிரியர் கீ.வீரமணி ட்விட். செப்டம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1-ஆம் தேதி ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் […]
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா? என ஆசிரியர் கீ.வீரமணி ட்விட். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க செயல்படலாமா? என கேள்வி எழுப்பி திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் சமூகநீதியை உரைகல்லாகக் கொண்டவர் தந்தை பெரியார்! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சமூகநீதிக் கொள்கைக்கு மாறாக அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) முடிவை மேற்கொள்ளலாமா? அ.தி.மு.க. தனது கட்சிக்கு […]
44 ஆண்டுகளுக்கு முன் மிசாவில் கைது செய்யப்பட்ட போது சிறையில் ரத்தம் சொட்ட ஸ்டாலினின் கரத்தை பிடித்தோம்.அந்த கரத்தை இன்றும் பிடித்திருக்கிறோம் என ஆசிரியர் கீ.வீரமணி பேச்சு. சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள், ஆசிரியர் கீ.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ஆசிரியர் கீ.வீரமணி, ‘ஆட்சி, சட்டம், ஆளுநர், அச்சுறுத்தல் என […]
‘ஆன்-லைன்’ சூதாட்டத்திற்குத் தடைச் சட்டம் என்பது வெறும் சட்டமல்ல – உயிர்களை – இளைஞர்களைக் காக்கும் இன்றியமையாத சட்டமாகும் என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட். கடந்த சட்ட பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் மசோதா இயற்றப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, ய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் ஜூன் மாதம் சமர்ப்பித்தது. கடந்த செப்.26-ம் தேதி முதலமைச்சர் […]
மதத்தை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் போக்குகளில் சங் பரிவார் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட். அக்.2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்த உள்ளது. இந்த நிலையில், இந்த பேரணியில் திரவிட கழகமும் கலந்து கொள்ளும் என ஆசிரியர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய […]
நான் கண் மூடினாலும் என் தொண்டர்கள் விழித்து கொண்டே இருப்பார்கள் என்று எண்ணியவர் பெரியார் என ஆசிரியர் கீ.வீரமணி பேச்சு. பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிறுகனுரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலக கட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி சிறுகனுரில் 27 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாயார் மறைவுக்கு ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கடந்த சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், மதிப்பிற்குரிய சோனியா […]
மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல, அவர்களது பேச்சுரிமை,கருத்துரிமையை பறிப்பது எவ்வகையிலும் ஜனநாயகத்திற்குகந்ததல்ல கீ.வீரமணி ட்வீட். மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய நிலையில், இதுவரை 20-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி, ‘நமது இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பீடிகை இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்றே கூறப்பட்டுள்ளநிலையில், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற […]
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் – அவசரத் தேவையாகும் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க மத்திய அரசு […]
சண்முகநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஆசிரியர் கே.வீரமணி. முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தனிச் சிறப்பு மிக்க உதவியாளராக அரும் பணியாற்றிய அருமைத் தோழர் […]