முதல்வர் பதவியில் அமர்வதை விட கோவில் கருவறையில் நுழைவதே பெரிய வெற்றி என திருமாவளவன் பேச்சு. ஆசிரியர் கீ.வீரமணியின் 90வது பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கலைஞர் காலத்தில் நிறைவேறாத கனவாக இருந்தவற்றை இன்று நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 48,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கிறது. இந்த 48,000 கோவில்களிலும் கோவிலுக்கு ஒரு அர்ச்சகரை நியமித்தால் 48 ஆயிரம் அர்ச்சகர்கள் கோவிலின் கருவறைக்குள் நுழையும் வாய்ப்பு […]
அய்.அய்.டி. படித்த ஆம் ஆத்மி தலைவர்; முதலமைச்சர் கெஜ்ரிவால் உளறலுக்கு அளவே இல்லையா? என ஆசிரியர் கீ.வீரமணி கேள்வி. நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முயற்சிகள் மேற்கொண்டாலும், எல்லாவற்றிற்கும் இறைவனின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும், என புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் உருவங்களை அச்சடித்தால் பொருளாதாரத்தை சீரமைக்க பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்திருந்தார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி இதுகுறித்து தனது ட்விட்டர் […]
செயல்தான் முக்கியம் – பேச்சல்ல – ஆத்திர அரசியல்வாதிகளே புரிந்துகொள்வீர் என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றபட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த […]
ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமுதாயத்திலிருந்து முதல் பெண் குடியரசுத் தலைவர் – பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்!என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். நேற்று, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், […]
த்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின், தம் தந்தையிடமிருந்து உழைப்பையும், சித்தாந்தத்தையும் வரித்துக் கொண்டு பம்பரமாகச் சுற்றுகிறார் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சட்டப் பேரவையில் ஒரு தடவை சொன்னார், “மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அந்த மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான்” என்றார். அத்தகைய ஒருவர் எல்லா வகையிலும் உச்சத்தைத் தொட்டார் என்றால் அதற்குக் […]
இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியர் கே.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் பரிதவிக்கும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள இனவாத அரசால் ஏற்பட்ட இன அழிவை (Genocide) எல்லாம் மறந்து தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் […]
வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள், அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கி.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள்: அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது! கிழக்குக் […]
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார். ஆசிரியர் கி.வீரமணி ட்வீட் தமிழக பட்ஜெட் குறித்து […]
திராவிடர் கழகத்தலைவர் ஐயா கி.வீரமணி, முழு உடல்நலம்பெற்று மீண்டுவந்து, பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன். சென்னை : கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்றானது உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மேனகாவுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் தனியார் மருத்துவமனையில் திராவிடர் […]