TN Govt: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு. கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 8ம் தேதி வரை சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக, திண்டுக்கல் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியத்தை வலியுறுத்தி 19 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அரசுக்கு […]
பழைய ஓய்வூதிய திட்டம் அமலபடுத்துவது, நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ எனும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நாளை பிப்ரவரி 15ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். மேலும் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்து இருந்தது. லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை – அண்ணாமலை இந்த அறிவிப்பை அடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் […]